Nitham Nitham Philip Jeyaraj PPT



ஆசீர்வதிக்கும் தேவன் நம்மை என்றும் நடத்திடுவார் - 2 இந்த வருடம் முழுவதும் தம் கிருபையால் மூடுவார் - 2 நித்தம் நித்தம் நீ வளருவாய் நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய் நித்தம் நித்தம் நீ உயருவாய் பூத்துக் கனிகள் தருவாய்-2 1.உன்னைக் கீர்த்தியும் புகழ்ச்சியாய் இயேசு என்றென்றும் நடத்துவார்-2 உன் பெயரை அவர் என்றென்றும் பெருமைப் படுத்துவார்-2 2.ஐசுவரியம் கனமும் அவர் கரத்தில் உள்ளது-2 உன்னை பெலப்படுத்த மேன்மைப் படுத்த அவர் கரத்தினால் ஆகுமே-2 3.நன்மையும் கிருபையும் அனுதினம் தொடர்ந்திடும்-2 உன் பாத்திரம் நிரம்பி வழிந்திட நீதியின் பாதையில் நடத்திடுவார்-2


DOWNLOAD PPT

Post a Comment

0 Comments