ஆசீர்வதிக்கும் தேவன் நம்மை என்றும் நடத்திடுவார்
இந்த வருடம் முழுவதும் தம் கிருபையால் மூடுவார் நித்தம் நித்தம் நீ வளருவாய் நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய் நித்தம் நித்தம் நீ உயருவாய் பூத்துக் கனிகள் தருவாய் உன்னைக் கீர்த்தியும் புகழ்ச்சியாய் இயேசு என்றென்றும் நடத்துவார் உன் பெயரை அவர் என்றென்றும் பெருமைப் படுத்துவார் ஐசுவரியம் கனமும் அவர் கரத்தில் உள்ளது உன்னை பெலப்படுத்த மேன்மைப் படுத்த அவர் கரத்தினால் ஆகுமே நன்மையும் கிருபையும் அனுதினம் தொடர்ந்திடும் உன் பாத்திரம் நிரம்பி வழிந்திட நீதியின் பாதையில் நடத்திடுவார் Tem 125 beat 4/4 Emin
0 Comments
Leave your comments here📬