Yesu Rajanae Um Divya Kirubaiyea Lyrics
இயேசு ராஜனே உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே
எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும்
அன்பான தேவனே என்னை உயர்த்திநீர்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
கனிவோடு உந்தன் கரம் என்னை அனைத்தது
அந்தகாரமே என் வாழ்க்கையானது
விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே
பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே
எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும்
அன்பான தேவனே என்னை உயர்த்திநீர்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
கனிவோடு உந்தன் கரம் என்னை அனைத்தது
அந்தகாரமே என் வாழ்க்கையானது
விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே
Search Keywords: yesu rajane lyrics, yesu rajane um thivya kirubaye lyrics, Yesu Rajanae Um Divya Kirubaiyea - Christian Song, yesu rajane um divya lyrics ppt, yesu rajane um divya lyrics, yesu rajane um divya kirubaiye lyrics, yasu rajane lyrics, yeasu rajanae lyrics, yaesu rajane lyrics, yaesu rajanae lyrics ppt, yaesu rajane um divya lyrics, yaesu rajane um thivya kirubaiye lyrics ppt