Immanuvel Immanuvel - இம்மானுவேல் இம்மானுவேல் Lyrics PPT | Paul Thangiah | Christmas Songs





இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே

மகிமை நிறைந்த தேவன் அவர்
மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர்
நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே

மனிதனாகப் பிறந்த அவர்
பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர்
நமக்குள் வாழும் இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே



DOWNLOAD PPT


Search Description: immanuel immanuel lyrics ppt. Immanuel Immanuel Ennodiruntharae. paul thangiah. immanuvel song lyrics. immanuvael song lyrics. imanuvel. immanuel song lyrics. immanuvel song lyrics. ppt. chord. christmas songs