Ella Namangalilum Lyrics PPT | Yahweh Elohim Adonai Yireh

எல்லா நாமங்களிலும் மேலே உயர்ந்தவரே
நீர் ஒருவரே நீர் ஒருவரே - 2

நீர் பெரியவர் நீர் உயர்ந்தவர்
சர்வ வல்லமையுள்ளவரே - 4

யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே

வார்த்தையாய் இருந்தீரே
வார்த்தையாய் வந்தீரே
வார்த்தையால் படைத்தீரே
வாக்குத்தத்தம் கொடுத்தீரே - 2

பாவங்கள் சுமந்தீரே
சாபங்கள் உடைத்தீரே
வெளிச்சத்தைத் தந்தீரே
மறுவாழ்வை கொடுத்தீரே - 2

நீர் எல் ஷத்தாய் நீர் எல் ஷத்தாய்
நீர் எல் கிப்போர் நீர் எல் கிப்போர்
நீர் எல் ரோஹி நீர் எல் ரோஹி
சர்வ வல்லவர் சர்வ வல்லவர் - 4


Ella naamangalilum mele uyarndhavarae
Neer oruvarae neer oruvarae 
Ella naamangalilum mele uyarndhavarae
Neer oruvarae neer oruvarae 

Neer periyavar neer uyarndhavar
sarva vallamaiullavarae- (4)

Yahweh elohim adonai yireh
Yahweh elohim adonai yireh
Yahweh elohim adonai yireh
Yahweh elohim adonai yireh

Varathaiyai irundheerae varathaiyai Vandheerae
varathaiyal padaitheerae vaakuthatham kodutheerae - 2

Paavangal sumandheerae  
Saabangal udaitheerae
Velichathai thandheerae
maruvaazhvai kodutheerae - 2

Neer el shaddai neer el shaddai
Neer el gibbor neer el gibbor
Neer el rohi neer el rohi
Sarva vallavar sarva vallavar 

DOWNLOAD PPT