Ondru Koodi Kondaduvom Lyrics

முன்னணையில் பிறந்தவரை 
மனித ரூபம் எடுத்தவரை 
தூதரோடு சேர்ந்து நாம்
வாழ்த்தி வணங்குவோம் 

மன்னாதி மன்னரே 
அடிமை கோலம் எடுத்தாரே 
தம்மோடு நம்மையும் 
சேர்த்துக் கொள்ளவே 

ஒன்று கூடி கொண்டாடுவோம் 
அவர் அன்பில் அகமகிழ்வோம் 
இம்மானுவேல் தேவன் அவர் நம்மோடு என்றும் அவர்
அவர் பிறப்பில் மகிழ்ந்திடுவோம்

Lalalala

மந்தையைக் காத்த மேப்பர்கள்
பிறப்பின் செய்தியை கேட்டார்கள்
முன்னணியில் கண்ட ஏசுவை ஆராதித்தார்கள் 
அனைவரிடம் சென்றனர் 
நற்செய்தியை கூறினர் 
நாமும் ஒன்றாக 
பறைசாற்றுவோம் - ஒன்று கூடி 

Encounter his Love 
Encounter his Grace 
Encounter his peace 
At the Manger 
அன்பை பெறுவோம் 
கிருபை பெறுவோம் 
சமாதானம் பெறுவோம் 
முன்னணையிலே-2

Verse 1:
Munnaniyil pirandhavarai 
Manidha rubam eduthavarai
Thoodharoedu saerndhu naam 
Vaazhthi vananguvom. 

Mannadhi mannarae 
Adimai koelam aetraarae
Thammodu nammaiyum
Saerthukkollavae.  

Chorus:
Ondru koodi kondaaduvom
Avar anbil agamagilvom, 
Emmanuvel Devan avar, Nammodae endrum avar
Avar pirappil magilzhdhiduvom 

La la la la

Verse 2:
Mandhaiyai kaatha meippargal
Pirappin seidhiyai kaettargal
Munnanaiyil kandu, Yesuvai
Aradhithaargal

Anaivaridam sendranar
Narcheidhiyai koorinar
Naamum ondraaga 
Paraisatruvom


Bridge:
Encounter His love, 
Encounter His grace, 
Encounter His peace, 
At the manger

Anbai peruvom
Kirubai peruvom
Samadhaanam peruvom
Munnanaiyilae



  • Newer

    Ondru Koodi Kondaduvom Lyrics

3/related/default