Nandri Endra Varthaiku Lyrics PPT - NEVU - John Jebaraj
Bb Major, 2/4
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே
என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
போவாஸின் வழி நின்று விசாரித்தீர்
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா
என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்
உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே
என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
போவாஸின் வழி நின்று விசாரித்தீர்
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா
என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்
உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா
Nandri Endra Varthaiku Lyrics in English
Nandri Endra Vaarthaiku Uriyavarae
Nambi Varum Evarayum Kaappavarae
Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae
Paainthidum Ambugalai Thaduppavarae
Nandri Nandri Nandri Solvaen
Niraivodu Nadathidum Yesuvukkae
Nandri Nandri Nandri Solvaen
Oru Kuraivindri Kaathidum Yesuvukkae
Konjam Thedi Panjaththil Thanjam Vantha Ennai
Bovaasin Vazhi Nindru Visaariththeer
Um Settai Nizhal Ennai Maraithathaiyaa
Niraivaana Palan Ennai Niraiththathaiyaa
En Kolin Vattaththil Naattam Konda Koottam
Neenga Potta Thittaththil Kandathu Aattam
Um Kangal En Kolai Kandathaiyaa
Thulirththathai Avar Kangal (Ulagame) Kandathaiyaa
Search Description: nandri endra varthaikku lyrics. nandri endra varthaiku nandri endra varthaikku ppt. nandri endra varthaikku lyrics chords. nevu. nandri enmtra vaarthaikku. john jebaraj. mervin solomon. nandri. endra. varthaikku. uriyavare.