Main Vilambaram

Abisegam Irangattum Abisegame Lyrics PPT

அபிஷேகம் இறங்கட்டும் 
அபிஷேகம் இறங்கட்டும் 
அபிஷேகம் அபிஷேகமே 

நுகங்களை முறிக்கட்டும் 
கட்டுக்களை அறுக்கட்டும் 
அபிஷேகம் அபிஷேகமே 

ஆவியில் விடுதலை 
ஆத்மாவில் விடுதலை 
சரீரத்தில் விடுதலையே 
இப்போ முழுவதும் விடுதலையே

வீசட்டும் காற்று வீசட்டும்
உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கட்டும்
வீசட்டும் காற்று வீசட்டும்
கர்த்தரின் சேனைகளாய் எழும்பிடட்டும் 

அக்கினி தேவ அக்கினி 
செட்டைகளை சுட்டெரிக்கும் அக்கினி 
அக்கினி தேவ அக்கினி 
சத்துருக்களை பட்சித்திடும் அக்கினி 

வல்லமை ஆவியின் வல்லமை 
சர்ப்பங்களை மிதித்திடும் வல்லமை 
தேள்களையும் மிதித்துடும் வல்லமை 
வல்லமை ஆவியின் வல்லமை 
பிசாசை துரத்திடும் வல்லமை

DOWNLOAD PPT



Search Keywords: abisegam irungattum apisekam irankattum, abishegam abishegame, veesattum kaatru veesattum, nugangalai murikattum, abisegam irangattum abisega abisegame. song lyrics, ppt, tamil lyrics.

Post a Comment

0 Comments