கர்த்தரையே நீ பாடு சக்கரையே வராது - 2
Happy-ஆக பாடு BP-யே வராது - 2
துதிப்போமா தேவன பாடுவோமா கர்த்தர - 2
ஆராதிச்சுப்பாரு Heart-Attack வராது
துதிச்சி பாடு சோர்வு இருக்காது - 2
துதிப்போமா தேவன பாடுவோமா கர்த்தர - 2
வாய துறந்து பாடு வாய் வலி வராது - 2
சிரிச்சி துதிச்சி பாடு பல்லு வலி வராது - 2
துதிப்போமா தேவன பாடுவோமா கர்த்தர - 2
கையை தட்டி பாடு கை வலி வராது - 2
நடனமாடி பாடு கால் வலி வராது - 2
0 Comments