எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் - 2
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே - 2
என் நேசரே என் மேய்ப்பரே - 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா
1. உம் இல்லம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் - 2
பேரின்பம் நீர்தானையா நிரந்தர பேரின்பமே - 2
2. என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது - 2
எனைக் காக்கும் தகப்பன் நீரே பரம்பரைச் சொத்தும் நீரே - 2
3. என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானையா - 2
எனக்குள்ளே வாழ்கின்றீர் அசைவுற விடமாட்டீர் - 2
என் மேய்ப்பர் நீர்தானைய்யா குறை ஒன்றும் எனக்கில்லையே - 2
பேரின்பம் நீர்தானய்யா நிரந்தர பேரின்பமே - 2
என் நேசரே என் மேய்ப்பரே - 2
எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா
DOWNLOAD PPT
Search Keywords: eppothum en munne, eppothum en munnae song lyrics, lyrics in tamil, lyrics ppt, tamil christian songs, song lyrics in english, jebathotta jeyageethangal, father berchmans, berchmans song lyrics, ppt
