Main Vilambaram

Appa Unga Madiyila Lyrics | அப்பா உங்க மடியில வரிகள்


அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும்
உங்க கிருபை தாங்கப்பா
உங்க இரக்கம் தாங்கப்பா
உங்க தயவு தாங்கப்பா
உங்க பெலனை தாங்கப்பா
அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும்
உறவு நேசமெல்லாம்
என்னை வெறுத்து தள்ளுது
உங்க பாசமோ என்னை கட்டி இழுக்குது
உம்மைப்போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையே
உம்மைப்போல் தேற்றிட எனக்கு யாரும் இல்லையே   - அப்பா உங்க
யாரும் இல்லை என்று அனாதையாய் வாழ்ந்த என்னை உமது பிள்ளையாக
பெயர் சொல்லி அழைத்தீரே
உம்மைவிட்டால் உலகில் எனக்கு யாருமே இல்லையப்பா
உம்மைவிட்டால் உலகில் எனக்கு வாழ்வே இல்லைப்பபா - அப்பா உங்க


Post a Comment

0 Comments