என் நெனப்பாவே இருப்பவரே இயேசய்யா
உங்கள நெனச்சாலே உள்ளமெல்லாம் துள்ளுதையா

அப்பா அம்மா நீங்கதான்
ஆசையெல்லாம் நீங்கதான்
ஆதரவு நீங்தான்
ஆறுதலும் நீங்கதான்

உங்க அன்புக்கு முன்னால
இந்த உலகம் சிறுசுதான்
அந்த வானத்தப் போல
உங்க மனசு பெருசுதான்

அன்னாளை நெனச்சவரே
ஆண் குழந்தையைக் கொடுத்தவரே
ஆபிரகாமை நெனச்சவரே
ஆசீர்வாதம் தந்தவரே

தாவீதை நெனச்சவரே
கன்மலைமேல் நிறுத்தினீரே
தானியேலை நெனச்சவரே
தலைநிமிர செய்தவரே

ஏழை என்னை நெனச்சவரே
தாயின் கருவில் தெரிஞ்சவரே
பெயர்சொல்லி அழைத்தவரே
பெரியவனாய் மாற்றினீரே

DOWNLOAD PPT

Search Description: unga anbuku munnala. unka anbuku munala. unga anbukku munnala. en nenapave irupavare. en nenappavae iruppavare yesayya. judah behur. lyrics. ppt. tamil christian songs. song lyrics. ppt. chords. song lyrics in tamil