#யாருமே #என்ன #நேசிக்க #மாட்றாங்க
நான் 1 நாளாகமம் 4 ஐ தியானித்து கொண்டுருந்தேன்
1 நாளாகமம் 4:9-10
[9]யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.

இதை வாசித்து போது யாபேஸ்க்குள் இருந்த துக்கம்
❤ஆண்டவரே என்னை எல்லாரும் துக்கத்தின் மகன் அப்படினு கூப்படறாங்க
❤ யாருமே என்னை நேசிக்க மாட்றாங்க
❤ எல்லாரும் வீட்லயும் அம்மா அன்பு குடுபாங்க ஆனா எங்க வீட்ல எங்க அண்ணனுக்கு எல்லாரையும் நல்ல பாத்துக்குறாங்க என்னை மட்டும் ஒதுக்குறாங்க ...
❤ என் அம்மா கூட நீ பொறந்தது நால தா நாங்க இப்படி இருக்கோம் சொல்லி துக்கத்தின் மகன் என்று பேரு வச்சாங்க
❤ ஊருக்குள்ள என்னை யாருமே சேர்த்துக்க மாற்றாங்க ஆண்டவரே
❤ எங்க அம்மாவே என்னை அனாதை புள்ள தான் அப்படினு சொல்றாங்க ஆண்டவரே... நான் அனாதையா ஆண்டவரே
❤ என்னை பேசமா நீங்க கொன்றுங்க நான் என்ன ஆன்டவரே தப்பு பண்ண
அப்படினு சொல்லி அழுகுறான் ...
தேவன் அவன் ஜெபத்தை கேட்டு அவன் எல்லையை விஸ்தாரமாக்கினார்: அவன் சந்ததி அவன் தலைவனான்
இன்றைக்கும் உங்கள மனுஷன் நேசிக்கவில்லை என்னை மட்டும் யாருக்குமே பிடிக்கவில்லை என்று கலங்கி இருப்பீர்கள் என்று சொன்னால் தேவன் சொல்லுகிறார் நான் உன்னை நேசிக்கிறேன் . உன் எல்லையை விஸ்தாரமாக்குவேன்..