உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போல

உம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே-3 உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை உம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2 ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே ஆத்ம நேசரே-2 வறண்டு போன வாழ்க்கையை செழிப்பாய் மாறினீர் துக்கமான நாட்களை மகிழ்ச்சியாய் மாற்றினீர்-2 ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே ஆத்ம நேசரே ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே ஆவியானவரே உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை உம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks