நீர் செய்ய நினைத்தது தடைபடாது நீர் சொல்லும் வார்த்தைகள் மாறாதது – 2 அசைக்கப்படுவதில்லை தோல்வியடைவதில்லை – 2 ஆகாத கல்லென்று தள்ளப்பட்ட என்னை ஆராய்ந்து அறிந்து தகுதிப்படுத்தினீரே குறைவென்று நகைத்து துரத்தபட்டென்னை நிறைவாக நீர் வந்து மகிமைப்படுத்தினீரே – 2 அசைக்கப்படுவதில்லை தோல்வியடைவதில்லை – 2 உதவாத மண்ணென்று மறக்கப்பட்டென்னை உம் மகனாக நீரென்னை மகிமைப்படுத்தினீரே உனக்கென்று யாருண்டு உலகம் சொன்னதென்னை ? உன்னோடு நான் உண்டு கரத்தைத் தூக்கினீரே அசைக்கப்படுவதில்லை தோல்வியடைவதில்லை – 2 நீர் செய்ய நினைத்தது தடைபடாது நீர் சொல்லும் வார்த்தைகள் மாறாதது – 2 அசைக்கப்படுவதில்லை தோல்வியடைவதில்லை – 2


 DOWNLOAD PPT 


Search Description: Asaikkappaduvathillai, Asaikkappaduvathillai lyrics, asaikapaduvathilai ppt, pradap jeyaraj songs, philip jeyaraj songs, asaikapaduvathilai pradap jeyaraj, tamil christian song lyrics, christian ppt, ev pradap jeyaraj,asaikapaduvathillai song, asaikapaduvathillai songs, ipa church songs, ipa songsMore Info