உயிரோடு என் இயேசு இருக்கையில
ஒரு நாளும் எனக்கு கவலையில்ல
உலகத்தை வென்றார் சிலுவையில
ஒரு போதும் எனக்கு தோல்வியில்ல

அல்லேலுயா  ஒ அல்லேலுயா

என் நேசர் இயேசு என்னோடு கூட இருப்பதால்

இப்போதைப் பார்க்கிலும் எதிர்காலம்
100 மடங்கு செழிப்பாகும்
இழந்ததை பார்க்கிலும் வரும்காலம்
1000 மடங்கு பெரிதாகும்

மன்னான என்னையும் பொன்னாக
வனைந்து மாட்ற்றினீர் கண்ணாக
வரண்ட நிலத்தில் ஆறாக
மாட்ற்றினீர் வாழ்க்கையை மாறாக  


 DOWNLOAD PPT