En Kombai Uyyarthinire Lyrics


என் கொம்பை உயர்த்தினிரே
என் தலையை உயர்த்தினிரே
வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
வெட்கப்பட்டுப்போவதில்லை

நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா
வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
வெட்கப்பட்டுப்போவதில்லை

உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது
உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
உன் தலையை உயர்த்திடுவார்

புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
ஆனந்த தைலத்தால்
தலையை நிரப்புகிறீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
நாளெல்லாம் உம்மை துதிப்பேன்Search: christanthem.com, christppt, ben samuel songs, ben samuel lyrics, en kombai uayrthinire lyrics, en kombai ben samuel lyrics, en kombai ppt, en kombai uyarthi ppt