ஆவியானவரே உமக்கு ஆராதனை

தேற்றரவாளனே உமக்கு ஆராதனை


ஆராதனை ஆராதனை ஆராதனை

உமக்கு ஆராதனை


சத்தியத்திலே நிறுத்தும் ஆவியானவரே

சகல சத்தியத்தில் நிறுத்தும் ஆவியானவரே


உலர்ந்த எலும்புகளை நீர் உயிர் பெறச் செய்பவரே

வறண்ட நிலங்களில் எல்லாம் ஆறுகள் படைத்தவரே


பலவிதமான வரங்கள் எனக்கு தருபவரே

பெலவீனத்தில் எனக்காய் வேண்டுதல் செய்பவரே

Keywords: aaviyanavare umakku aarathanai, aaviyanavare umakku aarathanai lyrics in tamil, aaviyanavare umakku lyrics, aarathanai umakku aarathanai lyrics, aarathanai umakku aarathanai song lyrics, aaviyanavare umakku aarathanai ppt, aviyanavare aarathanai lyrics, aaviyanavare umaku aarathanai lyrics, Aaviyaanavarae Umakku Aaraathanai, Aaviyaanavarae Umakku Aaraathanai Ravi Bharath, Mahimaiyin Devan Vol 22