Sontham Endru Solli Kolla Lyrics PPT


Sontham Endru Solli Kolla Lyrics PPT


சொந்தமென்று சொல்லிக்கொள்ள
உம்மைவிட யாரும்மில்லை
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மைவிட ஏதுமில்லை

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே
எல்லாம் இயேசுவே

உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்

உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்து போனேன்

உம் ஆவியினால் நான் பிழைத்து விட்டேன்
உம் ஊழியத்திற்காய் நான் உயிர் வாழ்வேன்


DOWNLOAD PPT


Keywords: sontham endru solli kolla lyrics. sontham endru soli kolla song lyrics. sontham endru solli kolla ppt. sontham endru solli kolla song ppt. sontham endru solli kolla chords. lyrics in tamil. song lyrics in tamil. sontham endru solli kolla. sondham, sondham endru solli kola