எனக்கொரு நேசர் உண்டு
அவர் தான் இயேசு இராஜா
எனக்கொரு புகலிடம் உண்டு
அவர் தான் இயேசு இராஜா

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அன்பு நிறைந்தவர்

என் வேதனைகளை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரையும் அவர் காண்கிறார்
ஏற்ற நேரத்தில் பதிலை தருகிறார்

அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
ஏற்ற நேரத்தில் சுகத்தை தருகிறார்

அவர் இடது கை என் தலையின் கீழிருக்கும்
அவர் வலது கரத்தினால்
என்னை அணைத்துக்கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் ஆறுதல் செய்கிறார்

என் அலைச்சல்களை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரை கணக்கிலே
வைத்து கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் உதவி செய்கிறார்

DOWNLOAD PPT TAM 

DOWNLOAD PPT TAM-ENG

Search keywords: enokoru nesar undu. enakkoru nesar undu. enakku oru nesar undu. lyrics. lyrics in tamil. lyrics in english. ppt