எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை
உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா
நீங்க இல்லாமல் நான் இல்லப்பா
வாழ்வு தந்தவர் நீர்தானையா - என்னை
வாழ வைப்பதும் நீர்தானையா
பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை
இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை
கரம் பிடித்தவர் நீர்தானையா - என்னை
கைவிடாதவர் நீர்தானையா
உண்மையுள்ளவர் நீர்தானையா - என்னை
உருவாக்கியவர் நீர்தானையா
Keywords: ethai ilanthalum, athai, unga samugam illatha, reegan gomez, ethai ilanthalum lyrics, ppt, chords, tamil christian songs