என் தாய் உருவாகுமுன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரையா

எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
சொல்ல வார்த்தையே இல்ல
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
வேறு ஆசையே இல்ல

எலும்புகள் உருவாகல 
நரம்புகள் உருவாகல  
தசைகள் உருவாகல 
தரிசனம் உருவானதே
தாய் கருவிலே தரிசனம் உருவானதே 

அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர்
பத்திரமாய் என்னை சுமந்தீரே
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே

DOWNLOAD PPT

En Karuvai Kandeer Ayya - En Thai Uruvagum Munne Lyrics PPT - Aaron Bala



Keywords: en karuvai kandeerayya. en karuvai kandeer ayya. en thai uruvagum munne. aaron bala. nathaniel donal. tamil christian songs. lyrics. ppt. song ppt. elumbugal uruvagala. aliyamal anaithu kondeer. en thaai uruvagum munne lyrics. in tamil.