காலம் மாறும் நேரம் வா வா நண்பனே
ராஜா வீட்டுப் பிள்ளை நீ தானே
Never ever give up எந்தன் நண்பனே
Victory is ours என்று சொல்வோமே
ஆசீர்வாதம் ஆகவே
வாழ்க்கை மாறும் நண்பனே
இலைகளும் உதிர்வதால் மரங்கள் மரிப்பதில்லை
தோல்விகள் வருவாதால் வாழ்க்கை முடிவதில்லை
உன் வாழ்வின் கன்மலையாகவே
இயேசுவின் மீதுக்கட்டிடு
காற்றடித்து மோதியும்
உன் வீடு நின்று செழிக்குமே
உறவுகள் பிரிந்ததால் கனவுகள் கலைந்ததோ
படைத்தவா; நினைத்தது நிஜமாய் மாறாதோ
உன் வாழ்வின் கன்மலையாகவே
இயேசுவின் மீதுக்கட்டிடு
காற்றடித்து மோதியும்
உன் வீடு நின்று செழிக்குமே