கேட்டதை பார்க்கிலும் கேளாததை
அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான்
உம் தயாளத்தின் உதாரணமாக
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே

ஏல் யீரே - போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே
என்னை கையேந்த விடல
என்னை தல குனியவும் விடல

உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல

குப்பையில் பிறந்து கிருபையால்
அரியணையில் அமர்ந்தவன் நான் அமர்ந்தவன் நான்
உம் கிருபைக்கு உதாரணமாக
நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே

Chorus

ஏல்-யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல

உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல

என்னை கையேந்த விடல என்னை தல குனியவும் விடல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
DADDY - நீங்க இருக்க பயமே இல்ல

DOWNLOAD PPT

El Yireh Song Lyrics PPT - John Jebaraj

Search Description: el yireh. el yireh song lyrics. john jebaraj. lyrics. ppt. lyrics in tamil.