சத்தமாய் துதிப்போம் சாத்தானை மிதிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
இயேசு நாமத்தினால்
இயேசு இரத்தத்தினால்
இயேசு வார்த்தையினால்
இயேசு சக்தியினால்
ஆ...... அல்லேலூயா ஓ.....ஓசன்னா
மின்னலை போல் சாத்தான் விழுந்தானே விழுந்தானே
விழுந்து போன சாத்தான் இனிமேல் எழும்பவே முடியாது
வானத்திலும் பூமியிலும் அதிகாரம் தந்தாரே
ஒன்றுமே எங்களை செதப்படுத்த முடியவே முடியாது
ஒருவழியாய் வந்த துன்பம் ஏழுவழியாய் ஓடிவிடும்
உலகில் இருக்கும் சாத்தானை விட நம் இயேசு பெரியவரே
மிதி மிதி மிதி மிதி
துதி துதி துதி துதி