ஆதியும் அந்தமும் ஆமென்
அல்பா ஒமேகாவும் ஆமென்
பரலோகில் அவர் நாமம் ஆமென்
என் பரிகாரியானேரே ஆமென்

ஆ... ஆ.. ஆ...ஆமென்...

(அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
அது எல்லாமே செயலாகும் ஆமென்

Psalms 91
உன்னதர் மறைவுண்டு ஆமென்
நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென்
பொல்லாப்பு நேராது ஆமென்
ஒரு வாதையும் அணுகாது ஆமென்

Isaiah 53
பாடுகள் ஏற்றாரே ஆமென்
நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென்
(அவர்) தழும்பாலே குணமானோம் ஆமென்
(இனி) பெலவீனம் நமக்கில்லை ஆமென்

Psalms 126
சிறையிருப்பை திருப்புவார் ஆமென்
நம்மை நகைப்பாலே நிரப்புவார் ஆமென்
ஓ..சிறையிருப்பை திருப்பினார் ஆமென்
நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென்
கண்ணீரோடு விதைத்தோமே ஆமென்
இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென்

மரபியல் வியாதி இல்லை ஆமென்
நம் மரபணுக்கள் (DNA) மாறிற்றே ஆமென்
சிலுவையில் பிறந்தோமே ஆமென்
ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென்

DOWNLOAD PPT

Search Description: amen song lyrics. amen lyrics. john jebaraj. john jebaraj songs. song ppt. lyrics ppt