அப்பா மடியில் சாய்ந்து உறங்குவேன்
என் பாரங்களை எல்லாமே
தோளில் சுமத்துவேன் - உங்க

ஆராதனை... ஆராதனை... ஆராதனை...

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும்
நீர் என்னை ஒரு போதும் மறப்பதில்லை
காரிருள்கள் என்னை சூழ்ந்து  கொண்டாலும் - என் 
கால்களுக்கு தீபமாக நீர் வருவீர்

இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம்பண்ணும்
உயர்ந்தவரும் சிறந்தவருமானவரே
சீயோனில் வாசம்பண்ணும் நாயகனே - உம்
சிறகினிலே என்னை கொஞ்சம் மூடிக்கொள்ளும்

அநித்தியமான இந்த உலகம் அழிந்து போகும்
நித்தியமான பரலோகம் நிலைத்து நிற்கும்
எப்போது நீர் இறங்கி வருவீரோ - உம்
வருகைக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்

DOWNLOAD PPT

Appa Madiyil Sainthu Uranguven Song Lyrics PPT
Search Description: appa madiyil sainthu uranguven. appa madiyil sainthu. lyrics. song lyrics. lyrics ppt. lyrics in tamil.