என் இதயம் துடிக்க மறந்தா
அதுதான் கடைசி நிமிடம்
நான் உம்மை துதிக்க மறந்தால்
அந்த நாள் என் மரணம் 

ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

எங்கள் மத்தியில் (சபையிலே) நீர் வாருமே
உங்க மகிமையால் எங்களை மூடுமே
 
என் சிரிப்பிலும் வலி மறையுதே
அதை அறிபவர் நீர் ஒருவரே
என் அழுகையும் உம்மை துதிக்குதே
உம் கரம் என்னை அனைக்குதே

ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

உங்க கிருபைதான் எங்கள் மேன்மையே
நீர்  ஒருவர்தான் எங்கள் வாஞ்சயே

உம் இதய துடிப்பை நான் அறியனும்
என் இதயம் உமக்காக துடிக்கணும்
உம் சமூகத்தில் நான் கிடக்கணும்
என் ஜீவன் உம் பாதம் மடியனும்

ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

DOWNLOAD PPT


en ithayam thudika maranthal, aaron bala, tamil christian song lyrics, ppt, chord, en idhayam thudikka maranthal ppt