Yesaiah Um Samugam Song Lyrics PPT | இயேசையா உம் சமூகம்

இயேசய்யா உங்க சமூகம்
ஆர்வமாய் வருகிறேன்- 2

இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
இதில் நீங்காத பேரின்பமே
இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
இதில் நிரந்தர சமாதானமே

உம்மை பார்க்க பார்க்க
பிரகாசம் அடைகின்றேன்-2

வெட்கப்பட்டுப்போவதில்லை
நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
வெட்கப்பட்டுப்போவதில்லை
ஒருநாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை

தேவையானது ஒன்றே எடுபடாதவரே
தேவையானது ஒன்றே எடுபடாதவரே

நல்ல பங்கு நீர்தானையா
எனக்கு நல்ல பங்கு நீர்தானையா - 2

Yesaiyyaa Unga Samugam
Aarvamaai Varugiren-2

Idhan Magizhchi Idhan Niraivu
Idhil Neengaadha Perinbame
Idhan Magizhchi Idhan Niraivu
Idhil Nirandhara Samaadhaaname-Yesaiyyaa

Ummai Paarkka Paarkka
Pragaasam Adaigindren-2

Vetkappattuppovadhillai
Naan Vetkappattuppovadhillai
Vetkappattuppovadhillai
Orunaalum Vetkappattuppovadhillai

Devaiyaanadhu Ondre Edupadadhavare-2

Nalla Pangu Neerthaanaiyyaa
Enakku Nalla Pangu Neerthaanaiyyaa - 2

DOWNLOAD PPT

Yesaiah Um Samugam Song Lyrics PPT |  இயேசையா உம் சமூகம்