உம்மை ஆராதிக்க எங்களை அழைத்தவரே
உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்தவரே - 2
காணியாட்சிக்கு புறம்பாக இருந்தெங்களை
உம் காணானுக்குள்ளாக நடத்தினீரே
உம் வார்த்தைக்கு தூரமாய் இருந்தெங்களை
கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே
உம்மையே ஆராதிப்பேன்
நான் உம்மையே ஆராதிப்பேன் - 2
என் கொஞ்சத்திலே உண்மையாக இருந்திடுவேன்
உத்தமமாய் உமக்குமுன் நடந்திடுவேன்
என் கொஞ்சத்தில் உண்மையாய் இருந்திடுவேன்
உத்தமமாய் உமக்குமுன் நடந்திடுவேன்
என் நீதியை வெளிச்சமாய் மாற்றினீரே
என் கொம்பை எதிரிமுன் உயர்த்தினீரே - 2
உம் கரத்திலே உருவான களிமண் நான்
உம் பார்வைக்கு அருமை ஆனவன் நான் - 2
என் எதிரியின் எதிர்பார்ப்பை தகர்த்தவரே
இந்த சாம்பலை சிங்காரமாக்கினீரே
என் பகைஞரின் திட்டங்கள் அழித்தவரே
இந்த சாம்பலை சிங்காரமாக்கினீரே
யெகோவா... யெகோவா... யெகோவா...
யெகோவா எங்கள் தெய்வமே ...
Ummai aarathikka engalai alaithavare
Ummai aarathikka eengalai therinthavare - 2
Kaaniyatchikku purambaaga irunthengalai
Um kaananukkullaaga nadathineere
Um varthaikku thooramaiyaai irunthengalai
Keerthiyum pugalchiyum aakkinirae
Ummaiye aarathippen
Naan ummaiye aarathippen - 2
En konjathile unmaiyaga irunthiduven
Uthamamaai umakkumun nadanthiduven
En konjathil unmaiyaai irunthiduven
Uthamamaai umakkumun nadanthiduven
En neethiyai velichamai maatrineere
En kombai ethirimun uyarthineere - 2
Um karathil uruvaana kaliman naan
Um paarvaikku arumai aanavan naan - 2
En ethiriyin ethirpaarppai thakarthavare
Intha saambalai singaramaakkineere
En pagaingarin thittangal azhithavare
Intha saambalai singaramaakkineere
Yehova... Yehova... Yehova...
Yehova engal deivamae...
DOWNLOAD PPT
Search Description: ummai aarathikka, ummai aaradhikka engalai alaithavre, pradap jeyaraj, pradap man of god, tamil christian song lyrics, lyrics ppt, lyrics in english, lyrics in tamil.
