Nagar Shift John Jebaraj Lyrics Chords PPT
புதிய எல்லைய புதிய பாதைய
இயேசப்பா உனக்காக தெறந்து வெச்சாரு
ஹே! மத்தவங்க பேசறத கேக்காத நண்பா
இயேசப்பா உன்கூட முன்னேறு தெம்பா
ஹே! நகரு நகரு பங்கு நீ முன்னே நகரு பங்கு
இயேசப்பா உன்கூட நீ தான் டா கிங்கு
ஹே! தோத்து போன எடத்துல ஜெயிக்க வெப்பாரு
விழுந்து போன எடத்துல தூக்கி வெப்பாரு
உன்ன பார்த்து சிரிச்சவன ஓட வெப்பாரு
சிரிச்சவன் கண் முன்ன வாழ வெப்பாரு
ஹே! கொற சொல்லும் மாந்தர்கள விட்டு வெப்பாரு
சொன்னவன் வாயால புகழ வெப்பாரு
உனக்காக வழக்காட வந்து நிப்பாரு
உன் பேரில் நீதிய நிறுத்திவப்பாரு
இயேசப்பா உனக்காக தெறந்து வெச்சாரு
ஹே! மத்தவங்க பேசறத கேக்காத நண்பா
இயேசப்பா உன்கூட முன்னேறு தெம்பா
ஹே! நகரு நகரு பங்கு நீ முன்னே நகரு பங்கு
இயேசப்பா உன்கூட நீ தான் டா கிங்கு
ஹே! தோத்து போன எடத்துல ஜெயிக்க வெப்பாரு
விழுந்து போன எடத்துல தூக்கி வெப்பாரு
உன்ன பார்த்து சிரிச்சவன ஓட வெப்பாரு
சிரிச்சவன் கண் முன்ன வாழ வெப்பாரு
ஹே! கொற சொல்லும் மாந்தர்கள விட்டு வெப்பாரு
சொன்னவன் வாயால புகழ வெப்பாரு
உனக்காக வழக்காட வந்து நிப்பாரு
உன் பேரில் நீதிய நிறுத்திவப்பாரு
Search Description: nagar shift song lyrics, nagar shift aroma song lyrics, puthiya ellaya song lyrics, puthiya ellaiya puthiya pathaya lyrics, nagar john jebaraj, nagaru nagaru pangu, nagaru nagaru pangu song lyics, nakaru nakaru pangu lyrics ppt, nakar shift, ppt, nagar shift ppt