Nalla Thakappane Lyrics PPT - நல்ல தகப்பனே வரிகள்


Nalla Thakappane Lyrics PPT - நல்ல தகப்பனே வரிகள்



தகப்பனே நல்ல தகப்பனே
உம் தயவால் நடத்திடுமே
தகப்பனே நல்ல தகப்பனே
என் கரத்தை பிடித்திடுமே

என் நல்ல தகப்பனே நேசம் நீரே
கைவிடாதவரே
என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே
கட்டி அணைப்பவரே

தாயின் கருவில் உருவாகும் முன்னமே
உம் கண்கள் கண்டதே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தீரே

மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்
உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே

உம்மை இன்னும் அதிகமாய் அறிய
உம் கரங்களில் ஏந்துமே
என் கையை நெகிழாது பிடித்து
நடக்க சொல்லி தாருமே

உம் அன்பின் ஆழ அகல உயரத்தை
கல்வாரி அன்பில் உணர வைத்தீரே

நல்ல தகப்பன் நீரே
கைவிடாத தகப்பன் நீரே



DOWNLOAD PPT


Search Description: Nalla Thagappanae, nalla thagappane. thakappana benny joshua. nalla thakapane lyrics. benny joshua songs. nalla thagappane lyrics ppt. nala thakape ppt. new song. nala takapane lyrics. nalla thagappanae lyrics. nalla thagappane song ppt. nalla thagapane tamil lyrics