Ovvoru Naalum song lyrics ppt | Philip Jeyaraj

Ovvoru Naalum song lyrics ppt | Philip Jeyaraj

ஒவ்வொரு நாளும் கண்மணிப் போல் 
என்னை காத்து நடத்தினாரே 
வெட்கப்பட்ட இடங்களில் 
என்னை தூக்கி நிறுத்தினாரே 

நல்ல தெய்வத்துக்கு நன்றி சொல்லுவோம் 
நன்மை செய்தவரை கொண்டாடுவோம் 

புயலே அடுச்சாலும் உலகம் சிரிச்சாலும் 
அழைத்தவர் கைவிடல 
சத்துரு எழும்பினாலும் உயர்வை தடுத்தாலும் 
தெரிந்தவர் விட்டுவிடல 
வாக்கு தந்தவர் மாறிடவில்லை (அவர்)
அற்புத செயல்கள் குறையவேயில்லை 

மனிதர் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே 
தோளில் தூக்கினாரே 
எதிரி கண்முன்னே விருந்தை தந்து 
தலையை உயர்த்தினாரே 
செட்டைக்குள் என்னை மறைத்துக்கொண்டாரே 
கிருபையினால் என்னை மூடிக்கொண்டாரே

DOWNLOAD PPT

Keywords: ovvoru nalum lyrics. ovvoru naalum song lyrics ppt. ovoru nalum. ovvoru naalum kanninmani pola lyrics. nalla theivathukku nandri solluvom. philip jeyaraj. sofia philip. ipa church. song lyrics. ppt. chords. lyrics.