Periya Meipare Song Lyrics PPT - பெரிய மேய்ப்பரே | Fr.S.J.Berchmans

பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே 
நல்ல மேய்ப்பரே நன்றி ஐயா

ஆடுகளை அறிந்திருக்கின்றீர்
பெயர்சொல்லி அழைகின்றீர்
உம் முன்பாக நடந்து செல்கின்றீர்
சத்தம் கேட்டு பின்செல்கின்றோம்

இயேசையா இயேசையா
நல் மேய்ப்பர் நீர்தானையா

நித்திய ஜீவன் தருகின்றீர்
ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை
ஒருவரும் உம் கரங்களில் இருந்து
பறித்துக்கொள்ள முடியாதையா

இயேசையா இயேசையா
நல் மேய்ப்பர் நீர்தானையா

உணவு ஊட்டி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து சுமக்கின்றீர்
சிங்கம் கரடி தாக்க வந்தாலும்
தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர்

இயேசையா இயேசையா
நல் மேய்ப்பர் நீர்தானையா

உம்மைவிட்டு தூரம் போனாலும்
தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்
காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர் 
தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர்

இயேசையா இயேசையா
நல் மேய்ப்பர் நீர்தானையா

DOWNLOAD PPT

Periya Meipare Song Lyrics PPT - பெரிய மேய்ப்பரே | Fr.S.J.Berchmans

Periya Meipare Pradhana Meipare
Nala Meipare nandri Iyya

Aadukalai Arindhirukkinreer
peyar solli alaikindreer
munbaka nadandhu selkinreer
saththam ketu pinselkindrom

Yesaiya nalmeipar neerthanaiya

niththiya jeevan tharukinreer
orukaalum ketuppovathilai
oruvarum un karangalil irundhu 
parithukolla mudiyaathaiya 

Yesaiya nalmeipar neerthanaiya

unavu ooti magilkindreer
madiyil vaithu sumakindreer
singam karadi thaaka vandhalum
thooki sumanthu kaappatrukireer

Yesaiya nalmeipar neerthanaiya

ummaivitu thooram ponalum
thedi alaindhu kandupidikindreer
kaayam neenga kattu podukindreer
tholil sumandhu agamagilkindreer

Yesaiya nalmeipar neerthanaiya

🎵 Song Details
Song Periya Meipare
Artist Fr.S.J.Berchmans
Music Johnpaul Reuben
Release Date 24 Jan 2026

Post a Comment

0 Comments