Yudhavin Raja Lyrics PPT | யூதாவின் ராஜா - Benny Joshua

யூதாவின் ராஜா
சாரோனின் ரோஜா அவர் நாமம் சிறந்தது  
நிகரே இல்லை தேவரீர் உமக்கு 
உம நாமம்  உயர்ந்தது 

பாடுவேன் என் இயேசுவை 
என்  வாழ்வின் கடைசி மூச்சு வரை 
சொல்லுவேன் அவர் உண்மைகளை  
என் வாழ்வின் இறுதி நாட்கள் வரை 

சேனையின் கர்த்தர் 
அவர் நாமம் பெரிது 
பாடுவேன் பரிசுத்தரை 
எரியும் சூளை சேதமில்லை 
இயேசு என் நடுவிலே  

பிரசன்னம் முன்னே சென்றிடுமே 
பாதை காட்டிடுமே 
அவர் மகிமை எந்தன் முன்னே 
சென்று தடைகள் உடைத்திடுமே

Yudhavin Raja Lyrics PPT | யூதாவின் ராஜா - Benny Joshua
Yudhavin raja saronin roja 
Avar naamam sirandhadhu 
Nigarey illai dhevarir umakku
Um Naamam uyarndhadhu

Paaduven en yesuvai
En vazhvin kadaisi moochu varai
Solluven Avar unmaigalai 
En vazhvin irudhi naatkal varai

Senayin karthar
Avar Naamam peridhu
Paaduven Parisutharai
Eriyum soolai sedhamillai
Yesu en naduviley 

Prasannam munney sendridumey 
Paadhai kaatidumey
Avar magimai endhan munney
Sendru thadaigal udaithidumey

🎵 Song Details
Song Yudhavin Raja
Artist Benny Joshua
Music STANLEY STEPHEN
Release Date 24 Jan 2026

Post a Comment

0 Comments