ABHISEGAMEY Lyrics PPT | அபிஷேகமே l உம்மை அழைக்கிறோம்

குறைகளை நிறைவாக்கும் அபிஷேகமே
சகலத்தை புதிதாகும் ஆவியே

உம்மை அழைக்கிறோம் உம்மை அழைக்கிறோம்
எங்களை நிரப்பிட உம்மை அழைக்கிறோம் 
பாத்திரம் நிரம்பிட உம்மை அழைக்கிறோம்

தண்ணீரும் ரசமாகும் கண்ணீரும் களிப்பாகும்
நீர் வந்தால் என் வாழ்வு நிறைவாகுமே
சகலமும் என் வாழ்வில் புதிதாகுமே

முடிந்தெல்லாம் தொடங்கிவிடும்
இழந்தெல்லாம் திரும்ப வரும்
நீர் வந்தால் என் வாழ்வு செழிப்பாகுமே
மரித்தவை எல்லாமே உயிராகுமே

ABHISEGAMEY Lyrics PPT | அபிஷேகமே l உம்மை அழைக்கிறோம்

Search Description: abisegamey, aaron bala, lyrics, ppt, chords, tamil christian song lyrics, ummai alaikirom

Post a Comment

0 Comments