Philip Jeyaraj Slogan - IPA Church

நான் தெரிந்துகொள்ளப்பட்டவன்
நான் மீட்கப்பட்டவன் 
நான் முத்தரிக்கப்பட்டவன் 
நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் 
நான் மன்னிக்கப்பட்டவன் 
நான் ஏற்றுக்கொள்ளப்பட்டவன் 
நான் அழைக்கப்பட்டவன் 

சத்தியம் என் கச்சை 
நீதி என் மார்க்கவசம் 
விசுவாசம் என் கேடகம் 
வசனம் என் பட்டயம் 

எனக்கு விரோதமாய் மந்திரம் இல்லை 
எனக்கு விரோதமாய் குறிசொல்லுதல் இல்லை 
நான் இஸ்ரவேல் 
நான் கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவன் 
இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவன் 

GET RESOURCE

Philip Jeyaraj Photo


Post a Comment

0 Comments