Karuvil Irunthu | Irakam Vechingale Lyrics | Tamil Christian Song | Pradap Jeyaraj | Christppt
Karuvil Irunthu | Irakam Vechingale Lyrics | Tamil Christian Song | Pradap Jeyaraj | Christppt
கருவிலிருந்து என்ன சுமந்த
தாயின் அன்ப பாத்த
தோழும் கொடுத்து தோழில் சுமந்த
தகப்பனையும் பாத்த
சிலுவை சுமந்து என்ன கேட்ட உங்க அன்ப பாத்த
உயிரக் கொடுத்து இதயம் கேட்ட
மேலான அன்ப பாத்த
உங்க அன்புள்ள நா அசந்து போனம்பா
உம் பாசத்துல பலஉறவ பாத்தம்பா
என் மேல இரக்கம் வெச்சீங்களே
என் மேல கிருபை வெச்சீங்களே
என் மேல பிரியம் வெச்சீங்களே
என் மேல தயவு வெச்சீங்களே
என் மேல அன்பு வெச்சீங்களே
என் மேல ஆசை வெச்சீங்களே
என் மேல பாசம் வெச்சீங்களே
என் மேல நேசம் வெச்சீங்களே
சுயநலம் இல்லாத உம் இதயம் எனக்கு வேண்டும்
மரணமே வந்தாலும் மறவாத இதயம் வேண்டும்
உம் நினைவில என்ன வெச்சு
நெஞ்சார அணச்சிங்களே
உள்ளங்கையில வரஞ்சு எந்தன்
பாவமெல்லாம் சுமந்திங்களே
உயிரையே பரிசாக எனக்காக கொடுத்தீங்களே
நான் தர இன்னும் என்ன என் உயிரும் போரவர
உம் நினைவில என்ன வெச்சு நெஞ்சார
அணச்சிங்களே உள்ளங்கையில வரஞ்சு
எந்தன் பாவமெல்லாம் சுமந்திங்களே
You want to Download PPT, wait 5 seconds
Song Description: karuvil irunthu song lyrics, pradap jeyaraj songs, en mela irakam vechingale lyrics, uyiraiye parisaka song lyrics, tamil christian songs, ipa church songs, philip jeyaraj songs, alage vol 1 songs