Umma Vitta Yarum Illa lyrics ppt

Ummai Vitta Yaarum Illa Lyrics PPT | John Wesley

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா

நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் x 3

ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா
ஈசாக்கின் தேவனும் நீர்தானையா
யாக்கோபின் தேவனும் நீர்தானையா
என்னுடைய தெய்வமும் நீர்தானையா

என்னுடைய உழைப்பை
யார் வந்து பறித்துகொன்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானையா

பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும்
பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க
கானானின் பயனத்திற்கு தடை இல்லையே

புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே

கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே

என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர்  தலைகுனிய விடுவதில்லையே

DOWNLOAD PPT

Search Description: umma vitta yarum illa. umma vitta yarum illa lyrics. song lyrics in tamil. ppt. download. john wesley. ummai vitta yarumilla yesayya. umma vitta ppt.