YESHUA HAMASHIACH Lyrics in Tamil
நிரந்தரமாய் நித்தியமாய்
என் சார்பில் எனக்காய் நிற்பவரே
நம்பிக்கையாய் என் நங்கூரமாய்
யுத்தங்கள் எனக்காய் செய்பவரே
என் சார்பில் நீர் இருக்க
வெட்கப்பட்டு போவதேயில்ல
உம் கரம் என்னை தாங்கிருக்க
கைவிடப்படுவதில்ல
YESHUA HAMASHIACH – 8
மனிதனை மீட்க மரணத்தை ஜெயிக்க
மண்ணில் பிறந்தீரே உயர்த்திடுவோம்
சாத்தானை ஜெயித்தீர் வல்லமையை தந்தீர்
உம் துணையால் எதையும் செய்திடுவோம்
எங்கள் பக்கம் நீர் இருக்க
வெட்கப்பட்டு போவதேயில்ல
உம் கரம் என்னை தாங்கிருக்க
கைவிடப்படுவதில்ல
இருளான வாழ்வில் ஒளியாக வந்தீர்
உம் வெளிச்சத்தால் நாங்கள் ஜொலித்திடுவோம்
உலகத்தை வென்றீர் அதிகாரம் தந்தீர்
சகலமும் உம்மாலே ஜெயித்திடுவோம்
எங்கள் பக்கம் நீர் இருக்க
வெட்கப்பட்டு போவதேயில்ல
உம் கரம் என்னை தாங்கிருக்க
கைவிடப்படுவதில்ல
YESHUA HAMASHIACH in English
About the Song
Artist | Name |
---|---|
Lyrics, Tune, Sung | Pradap Jeyaraj |
Music | Lijo Felix |
Video and Editing | GK Media |