Abisegam Iranguthu Lyrics PPT
அபிஷேகம் இறங்குது
அனல் கொண்டு வீசுது
வல்லமை பெருங்காற்று
ஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது
ஆவியின் பெருங்காற்று
வீசட்டும் வீசட்டும் ஆவியின் காற்று
வீசட்டும் அக்கினி சுழல் காற்று
அக்கினி நாவுகள் இறங்கிடுதே
எங்கும் புதுபுது வல்லமை பெருகிடுதே
அற்புதம் நடக்கின்றதே
பேய்களும் பறந்தோடுதே
எலியாவின் வல்லமை இறங்கிடுதே
இங்கு எலிசாவின் வல்லமை கூடிடுதே
இரட்டிப்பு வல்லமையே
அது இயேசுவின் வல்லமையே
செங்கடல் இரண்டாக பிளக்கின்றதே
எங்கும் ஜெயதொனி ஏகமாய் கேட்கின்றதே
வானங்கள் திறக்கின்றதே
வார்த்தைகள் தொனிக்கின்றதே
Keywords: Abisekam Iranguthu, abishegam irunguthu lyrics, abisegam iranguthu lyrics ppt, abishegam eranguthu lyrics, abisegam irangattum lyrics, abisegam irangattum abisegam irangattum lyrics, abisegam iranguthu lyrics in tamil, abishegam iranguthu lyrics chords