மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
வாருமையா நல்லவரே துணையாளரே
எங்கள் ஆறுதலே
மகாபரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள் மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
மகாபரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள் மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
Search description: magimayin megamaga lyrics. magimayin mekamaka. song lyrics. lyrics ppt. ppt. lyrics in tamil. david vijayakanth. jacinth david.