Kodi Kodiyai Koduthalum Philip Jeyaraj Lyrics with PPT

Kodi Kodiyai Koduthalum Lyrics with PPT


கோடி கோடியாய் கொடுத்தாலும்
உம்மைப் போல் யாரும் கிடைப்பதில்லை
என்னைத் தேடி வந்த அன்பிலும் 
சிறந்த பரிசு எதுவுமில்லை

இயேசுவே அன்பின் சிகரமே 
இயேசுவே பாசத் தென்றலே
இயேசுவே நேசக் காற்றே
இயேசுவே கருணைக் கடலே

உம் அன்பை விட்டு தூரம் சென்றேன்
உம்மை முற்றிலும் மறந்து போனேன்
நிலை தெரியாமல் கதறி அழுதேன் 
மீண்டும் மீண்டும் சேர்த்துக்கொண்டீர்

விலை கொடுத்து என்னை வாங்கிக் கொண்டீர்
நீர் கொடுத்த விலைக்கு நிகரே இல்லை
விலையேறப் பெற்ற இரத்ததாள் 
விலை மதிப்பில்லா வாழ்வு தந்தீர்





Keywords: kodi kodiyai koduthalum lyrics, kodi kodiyai lyrics, kodi kodiyaai lyrics ppt, koodi koodiyaai lyrics ppt, kodi kodi lyrics ppt, kodi kodiyaai lyrics philip, koodi koodiyai, kodi kodiyai lyrics ppt, kodi kodiyai koduthalum lyrics

Post a Comment

0 Comments