Naan Ennai Seithen Raja Lyrics
நான் என்ன செய்தேன் ராஜா
என்மேல அன்பு வைத்தீர்
உம் மகனாக நான் இருக்க
ஒரு தகுதியும் இல்லையே
என்மேல அன்பு வைத்தீர்
உம் மகனாக நான் இருக்க
ஒரு தகுதியும் இல்லையே
பாவ வழியில் நான் நடந்தேன்
ஒரு பாதையும் தெரியவில்லை
பாவி எண்மேல் பாசம் வைத்தீர்
பாதையை மாற்றிய என் தெய்வமே
காணாமல் போன ஆட்டைப்போல
அலைந்தேன் உலகினிலே
பணிவுடன் என்னை தேடி வந்தீர்
பரிசுத்தமாக என்ன மாற்றி விட்டீர்
உமக்கு உகந்த பாத்திரமாய்
என்னை ஏற்றுக்கொள்ளும்
உம் கிருபை எனக்கு தந்தீர்
நாள் தோறும் உம்மை துதித்திடுவேன்