Naangal Puthiya Thalaimuraigal Lyrics PPT



Keys Fm 
Beat 6/8

இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோம் 
புத்திர சுவிகாரம் ஆக்கப்பட்டோம்
கிருபையினால் பிழைத்துக்கொண்டோம் 
சிலுவையினால் பிள்ளைகளானோம்

நாங்கள் புதிய தலைமுறைகள் 
நாங்கள் துதிக்கும் தலைமுறைகள் 
நாங்கள் ஜொலிக்கும் தலைமுறைகள் 
இயேசுவை உயர்த்தும் தலைமுறைகள்

சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான் 
சிறியவன் பலத்த ஜாதியுமாவான்
சிரிப்பவர் கண்முன்னே உருவாக்குவார் 
சிறியவர் நம்மையும் சிறப்பாக்குவார்
செழிப்பாக்குவார், அழகாக்குவார்

பிந்தினோர் முன்னோக்கி சென்றிடுவார் 
உலர்ந்தும் கனிகளை கொடுத்திடுவான்
உடைப்பவர் கண்முன்னே உயர்த்திடுவார் 
உன்னதத்தில் நம்மை நிறுத்திடுவார்
நிலைநாட்டுவார், நிறைவேற்றுவார்




Keywords: naangal puthiya thalaimuraigal lyrics, naangal puthiya thalaimurai lyrics, puthiya thalaimurai lyrics, pradap jeyaraj, ipa church, yesuvin rathathaal lyrics, yesuvin rathathaal kaluvapatom lyrics, yesuvin rathathal kaluvapattom lyrics, naangal puthiya thalaimurai lyrics ppt, pradap jeyaraj lyrics, naangal lyrics, chinavan aayiram lyrics, pinthinor munokki lyrics