Main Vilambaram

Akkini Abishegam Lyrics PPT - Philip Jeyaraj

D-Min 2/4 T-110






















அக்கினி அபிஷேகம் தந்து வழி நடத்திடும் 
வல்லமை வரங்களால் நிரப்பி பயன்படுத்திடும்                             
அற்புதங்களை எங்கள் கண்கள் காணட்டும் 
இந்திய இயேசுக்கு சொந்தமாகட்டும்

ஊற்றும் ஊற்றும் உம் வல்லமை ஊற்றிடும்                                    
ஊற்றும் ஊற்றும் உம் அக்கினி ஊற்றிடும்

எழுப்புதலின் தீ எங்கும் பற்றி எறியட்டும் 
தேசத் தலைவர்கள் யாவரும் உம்மை உயர்த்தட்டும்
எல்லா ஜாதி ஜனமும் ஒன்றுக் கூடட்டும் 
கர்த்தரே தெய்வம் என்ற சத்தம் கேட்கட்டும்

எலியாவைப் போல் எழும்பச் செய்திடும் 
அக்கினி இறங்கும் வரை ஜெபிக்க செய்திடும்
சாத்தானை ஒடஒட சுட்டெறிக்கனும் 
தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிக்கனும்

தெபோராளைப் போல் ஜெபிக்க செய்திடும் 
கிராமங்களுக்காய் திறப்பிலே நிற்க்கச் செய்திடும்
பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்திடும் 
ஜெப சேனையாய் எம்மை எழும்பச் செய்திடும்




Search: akkini apisekam lyrics, akkini abisegam lyrics, akkini abishegam lyrics ppt, akkini abisekam lyrics ppt, philip jeyaraj, akkini abisegam philip jeyaraj lyrics ppt, ipa church, akini apisekam lyrics philip jeyaraj

Post a Comment

0 Comments