En Chellam Neengathaan Yesayya Lyrics PPT- Alwin Thomas

En Chellam Neengathaan Yesayya Lyrics PPT






என் செல்லம் நீங்க தான் ஏசையா
என் செல்வம் நீங்க தான் ஏசையா

விலையேற பெற்றவரே
என்னை ஆழும் பரிசுத்தரே

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

பாவியான என்னை நேசித்தீரே
துரோகியான என்னை அனைத்திரே 

உடைந்து போன என்னை உருவாக்கியே
வெறுமையான என்னை  உயர்த்தினீரே





Search Description: en chellam lyrics, en chelam lyrics, en chellam neengathan lyrics ppt, en chelam nengathan lyrics,  alwin thomas, nandri vol 4, paviyana ennai lyrics, udanthu pona ennai, en selvam nengathan lyrics, en sellam nengathan lyrics, en chellam lyrics ppt, en chellam neengathan ppt

Post a Comment

0 Comments