Jeeva Nalellaam Lyrics with PPT | Samson Lazar

Jeeva Nalellaam Lyrics





ஜீவ நாளொல்லாம்
நன்மையும் கிருபையும்
தொடரும் என்னை தொடரும் 
என் வாழ்நாள் முழுவதும் 
உம் கோலும் தடியுமே 
தேற்றும் என்னை தேற்றும் 


நம்பிக்கை நீரய்யா 
என் நங்குறம் நீரய்யா 
நான் தங்கும் வாசஸ்தலமே

நீர் கால்கள் ஓரமாய்
நடப்பட்ட மரமாய்
கனிகள் தந்திடுவேன் 
இலையுதிர மரம் நானே 
நேசர்க்கு கனி கொடுப்பேன்

விண்ணப்பம் கேட்டு
கண்ணிரை துடைத்து 
ஆறுதல் அளிப்பவரே 
வேண்டினதை தருவாரே 
வரப்போகும் என் ராஜவே