Aaviyaal Nirapungappa Lyrics Chords PPT - T G Sekar





ஆவியால் நிரப்புங்கப்பா
அனல் மூட்டி எழுப்புங்கப்பா
உம் ஆவியின் வரங்களினால்
அனுதினம் நடத்துங்கப்பா

ஊற்றுங்கப்பா உம் அபிஷேகத்தை
நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை

சத்தியத்திலே என்னை நடத்துங்கப்பா
வழிகளை தினமும் காட்டுங்கப்பா
சாட்சியாய் என்னை நிறுத்துங்கப்பா
உமக்காய் வாழனும்பா

மேல் வீட்டறையில் இரங்கினீரே
பிளவுண்ட நாவாய் வந்தீரே
அன்னிய பாஷைகள் பொழிந்தீரே
ஆதி சபைதனிலே

சிம்சோனால் சிங்கங்களை கிழிக்கவைத்தீர்
யேகுவால் யேசபேலை அழிக்கவைத்தீர்
தெபோராளால் பாராக்கை எழுப்பவைத்தீர்
என்னையும் எழுப்புங்கப்பா





Search Description: aaviyal nirapungappa lyrics ppt, aaviyal nirapungappa lyrics, aaviyaal nirupunga appa lyrics, tg sekar, utrungappa um abisekathai lyrics, aviyal nirapunga appa ppt, aaviyaal nirapungapa lyrics, appa madiyile