Uyirthelunthar Yesu Uyirthelunthaar Lyrics

Uyirthaezhunthar Yesu | Easter song | Philip Jeyaraj




உயிர்த்தழுந்தார் இயேசு உயிர்த்தழுந்தார்
மகிமையின் ராஜாவாய் உயிர்த்தழுந்தார்
மரணத்தை ஜெயித்தார் பாதளத்தை வென்றார்
தாம் சொன்னபடி இயேசு எழுந்தித்திட்டார்

ஜெயித்திட்டார் ஜெயித்திட்டார்
சாத்தானை சாவலே ஜெயித்திட்டார்
எழுந்திட்டார் எழுந்திட்டார்
நீதியின் அதிபதி எழுதந்திட்டார்

காலையில் கதிரவன் உதிக்கும் முன்
கல்லறையின் பெருங்கல் புரண்டது
காவலர் பயந்து ஓடினர்
நீதியின் சூரியன் உதித்திட்டார்

கோதுமை மணியாய் மரித்திட்டார்
பூமியின் தாழ்வில் இறங்கினார்
பாதாள வாசலை அடைத்திட்டார்
பரலோக வாசலை திறந்திட்டார்

சகல அதிகாரம் உடையவர்
சர்வலோகத்தின் ஆண்டவர்
ஒருவராய் எல்லோருக்காய் பலியானார்
ஜீவாதிவதி உயிர்தெழுந்திட்டார்




uyirthelunthar yesu lyrics ppt, uyirtheelunthaar yesu lyrics, Uyirthaezhunthar Yesu Lyrics PPT, Easter Song, Philip Jeyaraj, jeyithitaar jeyithitaar lyrics